எக்ஸ்இ தொற்று

img

இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான் எக்ஸ்இ தொற்று உறுதி  

ஒமிக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதியவகை மாறுபட்ட தொற்று எக்ஸ்இ இந்தியாவில் முதன்முதலாக மும்பையில் ஒருவருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது.